Wednesday, 11 September 2013

குடையும் வண்டுகள்..


நீச்சல் அறியாமல்

இளமை  நதியில்

தவித்த நாட்களில்.. உன்

பார்வை வண்டுகள்

தூவி சென்ற   

உன் இதயத்தின்

மகரந்தங்களால்

சூலுற்ற

இந்த நினைவுகள்....

தினமும் என்னை  

குடையும் வண்டுகள்!!!

No comments:

Post a Comment