மதியிழந்த நாட்கள்
Wednesday, 11 September 2013
குடையும் வண்டுகள்..
நீச்சல் அறியாமல்
இளமை
நதியில்
தவித்த நாட்களில்.. உன்
பார்வை வண்டுகள்
தூவி சென்ற
உன் இதயத்தின்
மகரந்தங்களால்
சூலுற்ற
இந்த நினைவுகள்....
தினமும் என்னை
குடையும் வண்டுகள்!!!
Tuesday, 22 January 2013
விசாலி
அணைப்ப
தோனகை
அகத்தி
லோப்புகை –
உறவில்லா என்னிடம்
உனக்கே னோப்பகை
?
Tuesday, 1 January 2013
இடி
இடி
வானத் தாய்
வலியில்
அலறினாள்
அவளின்
மழலை
மழையாக
பிறந்தாள்!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)