Sunday, 23 December 2012

தையலால் கிழிந்தேன்

இதயத்தை
கிழிப்பவர்க்கு
பெயரா
தையல்?...
கிழிந்ததால் 
அறிந்தேன்
இதுவரை
ஊசியாக
இல்லை
முள்ளாகவே 
தைத்தாள்!    
உன் வரவும்
தைத்தது.. 
உன் பிரிவோ
வதைத்தது!!!